ரைசா வெளியிட்ட செம ஹாட்டான புதிய நீச்சலுடை படங்கள்

தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 இன் குறிப்பிடத்தக்க போட்டியாளார்களில் ஒருவர் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துவருபவர் ரைசா.

சமீபத்தில் ரைசா பகிர்ந்த செம ஹாட்டான பிகினி படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு…