திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தேனிலவுக்காக மாலைதீவு சென்றுள்ள காஜல் அகர்வால் பகிர்ந்த செம ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு….
Leave a Reply