தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் உலகநாயகன் கமல், அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
நேற்று நடிகர் கமலின் பிறந்தநாள் பரிசாக விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருந்தது. அட்டகாசமாக உள்ள டீசர் ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இந்த டீசர் Narcos Mexico என்ற பிரபல வெப் சீரிஸின் காப்பி என ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ…
Leave a Reply