Latest Updates : Suresh Chakaravarthi Evicted
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இன் மூன்றாவது வெளியேற்றும் படலம் நாளை இடம்பெற்று, நாளை மறுதினம் ஒளிபரப்படவுள்ளது.
இம்முறை எலிமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, அர்ச்சனா, பாலா, சனம், சோம், சுரேஷ் உள்ளநிலையில், கிடைத்த உள்ளக தகவல்களின் படி சோம் மற்றும் அனிதா குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அடுத்துவரும் வாரங்களில் சோம் ட்ரென்ட்ஸ்ட்டராக [சோம்- ரம்யா] மாறக்கூடிய வாய்ப்பு உள்ளபடியால், சோம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இபோதைக்கு விலகும் சாத்தியம் இல்லாத நிலையில், போட்டியாளர் அனிதா நாளை வெளியேற்றப்படாலம். மேலும் இப்போது அனிதாவும் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியத்தை கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுரேஸுக்குமான வாக்குகளும் இவர்களுக்கு அண்மித்தே உள்ளதாகவும், இன்றைய நாள் முடிவில் மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply