bigg boss tamil 4 updates

நான் பிக் பாஸ் வரவில்லை – பாண்டியம்மா வெளியிட்ட வீடியோ

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 4 இன் 3வது வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜயின் பிகில் பட நடிகையும் , ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்தாக செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திரஜா , தான் பிக் பாஸ் வீட்டினுள் வரவில்லை என்றும், தான் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது எடுத்த புகைப்படங்கள் அவை என தெரிவித்துள்ளார்.