சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் சிம்புவின் உடற்பயிற்சி வீடியோ வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த சிம்புவின் வீடியோவுக்கு போட்டியாக தனுஷ் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தனுசுடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் தோன்றும் புகைப்படம் இதோ….
