யோகி பாபுவுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் ’மண்டேலா’. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜோடியாக ஷீலா ராஜ்குமார் என்பவர் நடித்துள்ளார். ‘அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், ஏற்கனவே ’டூலெட்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tv actress sheela