சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சுஷாந்த் சிங் இன் சொந்த ஊரான பிகர் மாநிலம் பாட்டனாவில் அவரின் தந்தை , பாடகியும் நடிகையுமான ரியா சக்கரவத்திக்கு எதிராக புகார் அளித்தார்.
இந்நிலையில் அதனடிப்படையில் தற்கொலை க்கு தூண்டியமை உட்பட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், நடிகை ரியாவை கைது செய்ய மும்பை விரைந்துள்ளனர்.
ஆனால் மும்பை வீட்டில் நடிகை ரியா இல்லாததால் , ரியா தலைமறைவாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

Sushant lover Riya missing
Leave a Reply