ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் வனிதா – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

புதிய புதிய சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பிரபலமடைந்து வருகிறார் நடிகை வனிதா.

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ், விஜய் டிவியில் குக் வித் கோமாளி, புதிய யூடியூப் சேனல் என்று பல ரசிகர்களை சம்பாதித்தவர் சர்ச்சைக்குரிய மூன்றாம் திருமணம் செய்து, எல்லாவிதத்திலும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகிவருகிறார்.

இதனைத்தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் இவர் என்ன பதிவிட்டாலும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனன்ர்.

இந்நிலையில் “ராஜமாதா சிவகாமி தேவி என்று கேப்ஷன் கொடுத்து பாகுபலி ரம்யா கிருஷ்னனின் சிவகாமி தேவி கெட்டப்பில் கலக்கப்போவது யாரு செட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த எல்லோரும் ” இது அந்த சிவகாமி தேவிக்கே அசிங்கம்” பதில் கொடுத்து வருகின்றனர்.

View this post on Instagram

Rajamatha sivakami devi #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Vanitha Vijayakumar As Ramya Krishnan

Vanitha Vijayakumar As Ramya Krishnan