பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்து பாடகி சுசித்ரா அலறியடித்து ஓட்டம் – நடந்தது என்ன?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக வரவிருக்கும் மீடு பிரபலம் சுசித்ரா ஒரு தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு அலறியடித்து கத்திக்கொண்டே வெளியே ஓடிவந்துள்ளார். மேலும் “என்னை கொலை செய்ய வராங்க, ரூம் கதவை யாரோ வேகமா தட்டினாக” என அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் வரவேற்பு தளத்திலே சில மணிநேரம் இருந்த அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு , சேனல் தரப்பில் பேசப்பட்டு ரூமிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்தம்மா வரும்போதே இப்படி தெறிக்கவிடுதே, பிக் பாஸ் வீடு என்ன பாடுபடப்போகுதோ…….

bigg boss VJ Suchi latest news