மெர்சல் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்ட காட்சி சூரரை போற்று படத்திலா?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இத்திரைப்படட்த்தின் இரண்டாவது ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு காட்சி மெர்சல் திரைப்படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துவருகின்ற்னர்.

குறித்த ட்ரைலரில் ரஜினியின் திரைப்படம் போய்க்கொண்டு இருக்கும் போது சூர்யா தியேட்டரில் நுழைவார், அதேபோல் மெர்சல் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் போது விஜய் தியேட்டரில் நுழைவார்.

இதை காப்பி அடிக்கப்பட்ட காட்சி என ஒப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Soorarai Pottru movie updates