‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மக்கள் செல்வன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கொரோனா காரணமாக லாபம் படமும் Post productions பணிகள் நடைபெறும் தருணத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது பின்னணி பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார். மேலும் அவருடன் நடிகர் கலை அவர்களும் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவருகிறார். டி.இமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

vijay sethupathi Laabam
vijay sethupathi Laabam
vijay sethupathi starts Laabam movie dubbing 2
vijay sethupathi starts Laabam movie dubbing 2

vijay sethupathi starts Laabam movie dubbing 2