ஒரே எச்சில் கோப்பையில் குடிக்கும் அளவுக்கு வந்துவிட்டது பாலாஜி – கபிரில்லா மேட்டர் !

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை புரிந்துகொள்வதில் திணறி வருகின்றனர் அதன் ரசிகர்கள்.

இம்முறை பிக் பாஸ் 4 இன் காதல் ஜோடிகளாக பாலாஜி – கபிரில்லா இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் ஆனான் தங்கையாக பழகுகிறார்களா? நண்பர்களாக பழகுகிறார்களா ? இல்லை காதலர்களாக பழகுகிறார்களா? என முடிவெடுக்க முடியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பாலாஜி தான் குடித்த எச்சில் கோப்பையை கபிரில்லாவிடம் அதை அவரும் வாங்கி குடிக்கும் காட்சியை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். மேலும் இது அது தான் என கூறிவருகின்றனர். [இதுவரை பிக் போஸ்சில் கலந்துகொண்ட அனைவரின் காதலும் பிக் பாஸ் முடிந்தவுடன் kalainth விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

balaji murugadoss - Gabriella Charlton bigg boss tamil