அனிதா செல்லத்தை மிகவும் மிஸ் பண்ணிரராம் அவரது கணவர்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இல் ஒரு முரண்பாட்டு போட்டியாளராகவும், கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராகவும் குறிப்பிட்ட ரசிகர்களை தன்வசம் கொண்டவராகவும் விளங்குகிறார் அனிதா.

கடந்த சில தினங்களாக அனிதாவின் அடாவடியான பேச்சுக்களை பார்த்த நெட்டிசன்கள், தற்போது அனிதாவின் கணவர் தொல்லை இன்றி நிம்மதியாக வீட்டில் இருப்பார் என மீம்ஸ் போட்டு வந்தனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவரது கணவர் ‘அனிதாவை பிரிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிவிட்டது. லவ் பண்ற டைம்ல இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு நாள் நாங்க பார்த்துக்காம இருந்ததில்லை. இதுதான் பர்ஸ்ட் டைம், எனக்கே ரொம்ப புதுசா இருக்கும், நான் என் செல்லத்தை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

bigg boss tamil 4 anitha
bigg boss tamil 4 anitha