News · News Brief

ரம்யா பாண்டியனின் தந்தை இயக்கிய ஒரே ஒரு திரைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆதரவை பெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் சமூகவலயித்தலங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் ரம்யா பாண்டியன், நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் துரைபாண்டியன் மகள் என்பதும், அவர் அருண் பாண்டியனை வைத்து இயக்கிய திரைப்படம் “ஊழியன்” ஆகும். இதுவே அவரின் தந்தை இயக்கிய ஒரே ஒரு திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ramya pandiyan latest updates

ramya pandiyan latest updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *