விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்து வெளியான தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் திரைத்துறையில் தளபதி விஜயின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் முதல்முறையாக தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையில் முன்னணி வெற்றிப்பட இயக்குநராகவிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியுடன் ஒரு படமும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “வாடிவாசல் திரைப்படம் முடிந்ததும் நடிகர் விஜய் எப்போது அழைத்தாலும் அவர் படம் இயக்க சென்று விடுவேன்” என வெற்றிமாறன் கூறியிருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

vijay vetrimaaran new movie

vijay vetrimaaran new movie