நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்த்குமாரின், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெடிகுண்டு
மிரட்டலை தொடர்ந்து, காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை ஆய்வு செய்த போலீசார், குறித்த மிரட்டல் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவரால் விடுக்கப்பட்டமை தெரியவந்ததால், காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.

எந்த அரசியலிலும் ஈடுபடாத அஜித்துக்கு அரசியல் வட்டாரத்தில் எதிரிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith kumar latest news

Ajith kumar latest news