கௌதம் மேனன் படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல ஹீரோ

இயக்குனர் கவுதம் மேனன் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹே கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளநிலையில், இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

இயக்குனர் விஷ்னுவர்த்தனின் சகோதரனான நடிகர் கிருஷ்ணா ‘கழுகு’ திரைப்படத்தின் மூலமும் பிரபலமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

actor krishna

actor krishna In Gautham Menon project