விஜய் சேதுபதியின் மகளுக்கு கற்பழிப்பு அச்சுறுத்தல்- 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் பள்ளிக்கு செல்லும் மக்களுக்கு கற்பழிப்பு அச்சுறுத்தும் வகையில் ஒரு விபரீத பதிவை ஒரு நபர் ‘டுவிட்டரில்’ பதிவேற்றியுள்ளார். ‘ரித்திக் ராஜ்’ என்பவரே இந்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் இருந்தும் சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டு சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு காவல்துறையினர் வழக்கினை முன்னெடுத்து வருகின்றனர்.

latest vijay sethupathi movies

latest vijay sethupathi movies