நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கலந்துகொண்ட பெரும்பாலான போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், ஷிவானி, ஆஜித் ஏன் வந்தாங்கன்னே தெரியவில்லை என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
சந்தர்ப்பம் [டாஸ்க்] வாரும் போது தன்னை நிரூபிப்பதாக கூறிவந்த ஷிவானி, எதுவுமே செய்யாமல் எலிமினேஷன் பிறீ பாஸ்சுடன் பிக் பாஸ் வீட்டினுள் ஏனோ தானோ என சுற்றிவரும் ஷிவானி, ஆஜித் ரசிகர்களை சலிப்படைய வைத்துள்ளமை சமீபத்திய நாட்களில் காணக்கூடியதாகவுள்ளது.
bigg boss tamil 4 latest updates
Leave a Reply