விஜய் சேதுபதியின் ‘மனிதன்’ போட்டோஷூட் வீடியோவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் ‘மனிதன்’ போட்டோஷூட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ள நிலையில், மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi Trending video