நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி – வனிதா

சமீபத்தில் வனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

குறித்த திருமணம் பல சர்ச்சைகளை உண்டாக்கிய நிலையில், சில நாட்களிலேயே பீட்டர் பால் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வனிதா தனது 3வது கணவர் பீட்டர் பாலுடன் இருந்து பிரிந்துவிட்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள வனிதா “அவர் சிகிரெட் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை. நான் அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி” என தெரிவித்துள்ளார்.

பின் குறிப்பு : இப்பொது வருந்தும் வனிதா, வாழ்க்கையில் பல திருமணங்கள் செய்வது சாதாரணம் என வனிதா கூறி பெரும் சர்ச்சையை உண்டாக்கியமை குறிப்பிடத்தக்கது.

bigg boss vanitha video