அடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் மீடு பிரபலம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss tamil 4 2nd wildcard

பிக் பாஸ் சீசன் 4 இன் டிஆர்பி மன்னனாக சுரேஷ் சக்கரவர்த்தி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் , ரசிகர்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆதரவை பெற்றுவருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே களமிறங்கிய போட்டியாளர்களுடன் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா களமிறங்கியுள்ளநிலையில், அடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரியாக மீடு பிரபலம் மற்றும் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

bigg boss tamil 4 2nd wildcard

bigg boss tamil 4 2nd wildcard