satheesh about bigg boss tamil suresh

இலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர் சுரேஷ் – அவரை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள திரைபிரபலம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை களமிறங்கிய போட்டியாளர்களில் பலர் வழமையான சீசன்களிலும் பார்க்க அதிகளவில் நடிப்பும், மற்றும் பொய்களை கூறிவருவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இன் டிஆர்பி மன்னனாக சுரேஷ் சக்கரவர்த்தி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக வெளிவரும் காட்சிகள்matrum ப்ரோமக்களை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை பெற்றுவருகிறார் சுரேஷ். அந்தவகையில் “சுரேஷ் சாரை மதிக்கிறேன், அவர் இலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர்” என தெரிவித்து தனது ஆதரவை வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.

satheesh about bigg boss tamil suresh