இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் பள்ளி பருவ புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி இதுவரை இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், முதலாவது வெளியேற்றும் படலம் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

பிக் பாஸ் 4 இல் முதலில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அடையாளம் காணப்பட்டவர் பாலாஜி. ஆனால் அந்த இடத்தை தற்போது ரியோ அவர்கள் பெற்றுள்ள நிலையில் பிக் பாஸ் விறுவிறுப்பாக நாட்களை கடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

balaji murugadoss viral photos
balaji murugadoss viral photos

balaji murugadoss viral photos