வந்ததும் சீண்டிய அர்ச்சனா – எதிர்பார்க்காத விதத்தில் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சிகொடுத்த சுரேஷ் சக்கரவத்தி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமை போன்று இம்முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 4 இன் ட்ரெண்டிங் கலக்கல் போட்டியாளர்களாக உள்ள சுரேஷ் சக்கரவத்தி பல போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். அவரை சமாளிப்பதற்கு சக போட்டியாளர்கள் திணறி வரும் நிலையில், இதுவரை நடந்து வந்த நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு வந்துள்ள அர்ச்சனா தம்மை காப்பாற்றுவார் என சக போட்டியாளர்கள் பெரிதும் நம்பியிருந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டினுள் வந்துள்ள அர்ச்சனா , சுரேஷ் சக்கரவத்தியை சீண்டிய நிலையில், பெருத்திருந்த சுரேஷ் சரியான நேரத்தில் தமிழ் ரசிகர்களிடம் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.

அர்ச்சனாவிடம் உங்களுக்கு மராத்திய சமயல் சமித்துவைத்துள்ளதாக சுரேஷ் தெரிவிக்க சற்றே அர்ச்சனா திக்குமுக்காடி போனதை அவதானிக்க முடிந்துள்ளது. இந்த மராத்திய அடையாளப்படுத்தல் ரசிகர்களிடம் சென்றடையும் பட்சத்தில் தனது வெற்றியை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து அர்ச்சனா சற்றே கட்டுப்படைந்ததை அவதானிக்க முடிந்தது.

வந்த முதல் நாளே சீண்டியஅர்ச்சனாவுக்கு பயத்தை காட்டியுள்ள இனிமேல் சுரேஷ் எப்படி வியூகங்களை அமைக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Bigg Boss Tamil suresh chakravarthi latest news

Bigg Boss Tamil suresh chakravarthi latest news