நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நேற்று ஒளிபரப்பான நாள் 10 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…
Promo editor…😂#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/pJbtF5OjSw
— 💖 ᴍɪɴɪ 💖 (@Kuttymaa_) October 15, 2020
இது நாங்க ஒத்து கொள்ள மாட்டோம்…. அனிதாவும் சுரேஷ் தான் கண்டெட் தருகிறார்கள் pic.twitter.com/52wDQoAuvJ
— Vijesh Chandran🗯️ (@Vijesh145) October 14, 2020
#SureshChakravarthy யை Touch பண்ணா.. Promo ல வரலாம்னு யாரோ #RioRaj இக்கு சொல்லீட்டாங்க போல.. சிலிர்த்துக்கிட்டு நிக்கிற சிங்கத்துக்கு பேன் பார்க்கிறதே இவன் வேலையா போச்சு… நல்லா கடிச்சு வையுங்க சார் 🤣🤣 #BiggBossTamil4 #BiggBossTamil #பிக்பாஸ்
— Kapilan Sachchithananthan (@iamkapilan) October 14, 2020
பீம் பாய் பீம் பாய் அவனுங்களை தூக்கிவெளியே வீசு
— தொண்டன (@GtRkYbRkSsqiYhi) October 14, 2020
கிங் ஆஃப் பிக்பாஸ் pic.twitter.com/ATVakjGvsS













Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 10
Leave a Reply