சுஷாந்தின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்று கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்

கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் அரட்டை, சமையல், விவசாயம், உடற்பயிற்சிகள் என்று நேரத்தை செலவளித்துவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி விவசாய வேலைகளை செய்கிறார்.

தோட்டங்களில் இறங்கி வேலை பார்க்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டார். உடல் முழுவதும் சேறான நிலையில் தரையில் சல்மான்கான் உட்கார்ந்திருக்கும் இன்னொரு படமும் வெளியாகி உள்ளது.

அதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் இணைய வாசிகள், உடலில் செயற்கையாக சேற்றை பூசி சல்மான்கான் நடிக்கிறார் என்று விமர்சித்துவருகின்றனர்.

நீங்கள் நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். சுஷாந்தின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்றும் கண்டன கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

Fans Angry On Salman Khan's Latest Photshoots
Fans Angry On Salman Khan's Latest Photshoots

Fans Angry On Salman Khan’s Latest Photshoots