அரசியலில் ஈடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெரும் நிலையில், மறைந்த வன்னியர் சங்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு வாழ்க்கையும் திரைப்படமாக தயாராகிறது.
படத்துக்கு ‘மாவீரன் ஜெ குரு” பெயரிடப்பட்டுள்ளது. குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருக்கிறார்.இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் இயக்க, சாதிக் இசையமைக்கிறார்.

R K Suresh In Kaduvetti Guru
Leave a Reply