நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திரையுலகின் பிரபலமான முன்னணி நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, மரம்நபர் ஒருவர் காவல் நிலைய கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே மர்மநபர் தான், இந்த மிரட்டலையும் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Dhanush

Breaking! Bomb threat to Dhanush house