பாஜக ஆதரவு நடிகரே குஷ்புவின் பல்டி ஐ கிண்டல்

அரசியலில் குஷ்புவின் பல்டி குறித்து பலரும் கிண்டலடித்துவரும் நிலையில், பாஜக ஆதரவு நடிகர் சேகரும் கிண்டலடித்துள்ளார்.

Kasthuri tweet on Kushboo political change

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சனிக்கிழமை ஒண்ணு சொல்லிட்டு அதையே ஞாயிற்றுக்கிழமை மொத்தமா மாத்தி பேச ரொம்ப திறமை வேணும் நாட்டாமை . Best gymnastic பல்டி.” என தெரிவித்துள்ளார்.

sv sekar tweet on Kushboo political change