குஷ்புவின் பல்டி – கிண்டலடித்த நடிகை கஸ்தூரி

அரசியலில் குஷ்புவின் பல்டி குறித்து பலரும் கிண்டலடித்துவரும் நிலையில், தமிழ் திரைப்பட நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான நடிகை கஸ்தூரி குஷ்புவின் அரசியல் பல்டி குறித்து கிண்டலடித்து கருத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kasthuri tweet on Kushboo political change

அதில் குஷ்பு பாஜகவில் சேர்ந்ததை குறித்து ’எனக்கென்னமோ கவுண்டமணி மீமும் வடிவேலு மீமும் நினைவுக்கு வருகிறது. எந்த ரெண்டு மீம் சொல்லுங்க பாப்போம்? ” என்று பதிவு செய்துள்ளார்.

Kasthuri tweet on Kushboo political change