அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்தே’.

கொரோனா கட்டுப்பாடுகளினால் தடைபட்டுள்ள படப்பிடிப்புகள் விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அண்ணாத்தே திரைப்படம் வரும் தமிழ் வருடப்பிறப்பில் தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Annaatthe movie updates

Annaatthe movie updates