தனுஷின் கெட்டப்பில் அசத்தும் தீனா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா, கார்த்தியின் கைதி திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தற்போது பெரிதளவில் படப்பிடிப்புகள் இல்லாததால் தன் சொந்த ஊரிலேயே விவசாயம், கால்நடைகளை பராமரித்தல் பணிகளை செய்து வருவதாக தீனா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தீவிர தனுஷ் ரசிகரான தீனா, தனுஷின் பல படங்களில் தனுஷ் ஏற்ற வேடங்களில் தானும் போட்ஷூட் செய்து படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…

Dheena viral photshoots