பெண் வேடத்தில் அசத்திய பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி – வைரல் புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமை போன்று இம்முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் 2011 ஆம் ஆண்டில் ஜெயாடிவியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ சீரியலில் சுரேஷ் சக்ரவர்த்தி ஏற்ற வேடம் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ ந் புகைப்படம்…

suresh chakravarthy viral photos
suresh chakravarthy viral photos

suresh chakravarthy viral photos