அம்மா, அப்பா குடிப்பார்கள், ஆனா பாலாஜி சரக்கிலையே குளிப்பார் – பிக் பாஸ் வைரல் வீடியோ

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை களமிறங்கிய போட்டியாளர்களில் பலர் வழமையான சீசன்களிலும் பார்க்க அதிகளவில் நடிப்பும், மற்றும் பொய்களை கூறிவருவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தன அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஏகத்துக்கும் தனது தாய் தந்தையரை வசை பாடியிருந்தார். அதில் குறிப்பாக அவர்களின் குடி பழக்கத்தை குறிப்பிட்டு பேசி, சக போட்டியாளர்களிடம் அனுதாபத்தை பெற முயச்சித்தர்.

இந்நிலையில், தாய் தந்தை குடிகர்களாக இருப்பதை வன்மையாக கண்டித்த பாலாஜி, சரக்கிலையே குளித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து பாலாஜியின் உண்மை முகம் குறித்து ரசிகர்கள் ஐயம் எழுப்பி வருகின்றனன்ர். இதோ அந்த வீடியோ ..…

Balaji Murugadoss viral video news