இணையத்தில் வைரலாகும் யாரும் பார்த்திராத ஷிவானி நாராஜனனின் சிறுவயது புகைப்படங்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமை போன்று பிக் பாஸ் வீட்டினுள் போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார இறுதி நாளை வரவுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டினுள் எதுநடந்தாலும் ஷிவானியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடேன்ற்து ஷிவானியை கொண்டாடி வருகின்றனர்.

அதிகளவான சமூகவலைத்தள ரசிகர்களை கொண்ட ஷிவானிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் ரசிகர்கள் அவரின் சிறு வயது படங்களையும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு …..

shivani narayanan childhood photos
shivani narayanan childhood photos
shivani narayanan childhood photos
shivani narayanan childhood photos
shivani narayanan childhood photos
shivani narayanan childhood photos

shivani narayanan childhood photos