உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆனா சிம்பு – வைரல் வீடியோ

மாநாடு திரைப்படத்தில் நடித்துவரும் சிம்பு, சமீபத்தில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

முகமூடியும் தலையில் தொப்பியும் அணிந்த படி அவர் வந்திருந்த சிம்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் குறித்த காட்சிகளில் சிம்பு மிக உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

simbu viral video

simbu viral video