மீண்டும் தளபதி விஜயுடன் மோதிக்கொள்ள தயாராகும் கார்த்தி

கடந்த வருடம் தீபாவளியில் பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியாகி வசூலில் சாதனை படுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விஜய் மற்றும் கார்த்தியின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது திரையரங்குகள் அனைத்தும் சில கட்டுபாடுகளுடன் நாடுமுழுவதிலும் திறக்கவுள்ளதால், மாஸ்டர் திரைப்படமும் பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டும் நிலையில், தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துள்ளது.

இதனால் 2021 பொங்கல் விடுமுறையில் இரண்டு படங்களும் வெளியாகும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

again vijay vs karthi on 2021

again vijay vs karthi on 2021