இரவு களியாட்டத்தில் நடிகை திர்ஷா மற்றும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி – வைரல் புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமைக்கு மாறாக இம்முறை 2 நாட்களுக்கு உள்ளாகவே போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் நிலைமை பிக் பாஸ் வீட்டினுள் இருந்துவருகிறது.

மேலும் சுரேஷ் சக்கரவத்தி நல்லவரா கெட்டவரா என முடிவெடுக்க முடியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் ப்ரோமோ வெளிவரும் நேரங்களில் வைரலாகி வருகிறார் சுரேஷ்.

இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அழகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை இவர் தான் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி நைட் பார்ட்டி ஒன்றின் போது பிரபல நடிகை த்ரிஷா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suresh chakravarty trisha

Suresh chakravarty trisha