ஈழத்தமிழ் பாடகிக்கு பாடும் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துவரும் நிலையில், தற்போது ஈழத்திலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற தமிழீழ பாடகி ’CLEO VII’ என்பவருக்கு, தான் இசையமைத்து வரும் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள ’லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார் .

D imman news updates