ஓடிடியில் சாதனை படைக்கும் க.பெ.ரணசிங்கம் திரைப்படம் – வெளியான வசூல் விபரங்கள்

கொரோனா காரணமாக தற்போது திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வெளியான திரைப்படம் Zeeplex-ல் வெளியானது.

சிறந்த விமர்சனங்களை பெற்று வரும் இத்திரைப்படம் இதுவரை இல்லாத அளவு OTT-யில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வரை க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தை 4,70,000 பேர் புக் செய்துள்ளதாகவும் , மேலும் 9.20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Ka Pae Ranasingam records in ott

Ka Pae Ranasingam records in ott