சந்தானத்தின் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் நாயகி இவர்கள் தானாம்

தமிழ் திரையுலகில் காமெடியில் கொடிகட்டி பரந்த சந்தானம் தொடர்ந்து கதநாயகனாக நடித்துவருகிறார். கடந்த வருடம் வெளியாக A1, தில்லுக்கு துட்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தன. மேலும் சந்தானம் டகால்டி, பிஸ்கோத், டிக்கிலோனா ஆகிய படங்களிலும் இணைந்திருந்தார்.

இந்நிலையில் சந்தானம் மீண்டும் A1 படத்தின் இயக்குனருடன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக செம போத ஆகாத படத்தின் ஹீரோயின் அனைகா சோட்டி நடிக்கவுள்ளதாகவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Santhanam

Santhanam next movie updates