மீண்டும் ஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்ட திரைப்படத்தின் ஷூட்டிங்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரை வைத்து RRR என்ற திரைப்படத்தை உருவாக்கி வந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, இது குறித்து படக்குழுவினர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இத்திரைப்படம் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

RRR Movie

RRR Movie Shooting Resumes