தெறிக்கவிடும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் – நாள் 1 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நேற்றைய நிகழ்வில் தலைவியாக ரம்யா பாண்டியன் தெரிவுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சியையும், ஷிவானி சக சில போட்டியாளர்களினால் ஓரங்கட்டப்பட்டமையால் கடும் கோபத்தையும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் வெளிக்காட்டியிருந்தனர்.

அந்தவகையில் நேற்றைய முதல் நாள் நடந்த நிகழ்ச்சி குறித்து இணையத்தில் வைரலான மீம்ஸ்களின் தொகுப்பு இதோ…

Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1
Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1

Best Memes Of Bigg Boss Tamil 4 – Day 1