சாதி என்னவென கேட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி – சர்ச்சையை கிளப்பும் பிக் பாஸ் வீடியோ

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்வு ஒளிபரப்பட்ட நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டினுள் சென்ற போது முதலில் சந்தித்த பாலாஜி முருகதாஸிடம் சாதி என்னவே கேட்கும் போது பதிலுக்கு நாயர் என பதிலளித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

சற்றே தெளிவில்லாமல் இருக்கும் அந்த வீடியோ தற்போது பிக் பாஸ் குறித்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த பிக் பாஸ் 1இலும் நடிகை நடிகை காயத்திரி இவ்வாறான சர்ச்சையை உண்டாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதோஅந்த வீடியோ பதிவு….

https://twitter.com/iamkapilan/status/1313057590062968832?s=20

suresh chakravarthy Controversy video