வலிமை படப்பிடிப்பிற்கு வர தயங்கும் முக்கிய நடிகர்கள் – சிக்கலில் படக்குழுவினர்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் அதே கூட்டணியில் வலிமை படம் உருவாக்கி வருகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தநிலையில், கொரோனா காரணமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. தொடேன்ற்து மத்திய அரசு படப்பிடிப்பு நடத்தலாம் என கூறியதையடுத்து படப்பிடிப்புகள் தொடங்கின.

அதனைத்தொடன்கிறது அஜித் படப்பிடிப்பிற்கு வருவதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் சிலர் கொரோனா காரணமாக படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்களாம். இதனால் படக்குழுவினர் சிரமங்களை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Valimai

Valimai shooting in trouble