பேரன் பேத்திகளுடன் விளையாடுங்கள் – அரசியலுக்கு வரவேண்டாம் – ரஜினிக்கு அறிவுரை சொல்லும் சீமான்

கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் தற்போது வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதில் இருந்து, அவர் மீதான முரண்பாடு நீங்கியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிக்கு இந்த அரசியல் வேண்டாம் என்றும் , பேரன் பேத்திகளுடன் விளையாடுங்கள், அமைதி வேண்டி இமயமலை போங்கள் என தெரிவித்துள்ளார்.

Seeman rajinikanth news updates