பிக் பாஸ் 4 களமிறங்கும் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக யார் யார் போட்டியில் கலந்து கொள்ளக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் இம்முறை பிக் பாஸ் சீசன் 4 இல் களமிறங்கும் 16 போட்டியாளர்களானினதும் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதோ அந்த விபரங்கள்…

ரம்யா பாண்டியன்

அர்ச்சனா

அனுமோகன்

ஆரி,

ரியோ ராஜ்

வேல்முருகன்

ஆஜீத்

பாலாஜி முருகதாஸ்

அறந்தாங்கி நிஷா

அனிதா சம்பத்

ஜித்தன் ரமேஷ்

கேப்ரில்லா

சுரேஷ் சக்கரவர்த்தி

ஷிவானி நாராயணன்

ரேகா

சனம்ஷெட்டி

Bigg boss Tamil 4 Contestants list