மேல் உள்ளாடையின்றி போட்ஷூட் நடாத்திய ராஷி கண்ணா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார் நடிகை ராஷி கண்ணா. மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் 6 மில்லியனுக்கு மேட்பட்ட ரசிகர்களை கொண்ட ராஷி கண்ணா சமீபத்தில் மேல் உள்ளாடையின்றி போட்ஷூட் நடாத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு…

Rashi Khanna viral photoshoots